Archive for the ‘Ritual’ Category

Navaraththri (நவராத்திரி) – Daily Rituals (Guideline only) in Tamizh (Tamil)

நவராத்திரி – ஒவ்வொறு தினமும் நிவேதனம், துதி, மலர்

முதல் நாள் – Day 1


தேவி:                         மாஹேஸ்வரி 

திதி:                            பிரதமை

கோலம்:                    அரிசி மாவு பொட்டு

துதி:                            லலிதா நவரத்தின மாலை, லலிதா சகஸ்ரநாமம்

மலர்:                          மல்லிகை, சிவப்பு அரளி, வில்வம்

நிவேதனம்:               காலை:           வெண்பொங்கல்

                                    மாலை:          எலுமிச்சை சாதம், மொச்சை சுண்டல்

பாடும் இராகம்:       தோடி

காயத்ரி                     

            ஓம் ஸ்வேத வர்ணாயய் வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

            தந்நோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

 

இரெண்டாம் நாள் – Day 2


தேவி:                         கௌமாரி 

திதி:                            துவதியை

கோலம்:                    மாவு (wet)

துதி:                            லலிதா நவரத்தின மாலை, லலிதா சகஸ்ரநாமம்

மலர்:                          முல்லை, துளசி, சாமந்தி

நிவேதனம்:               காலை:           ஏள்ளு சாதம்

                                    மாலை:          புளியோதரை, வேர் கடலை சுண்டல்

பாடும் இராகம்:       கல்யாணி

காயத்ரி                     

            ஓம் சிகி வாஹனாய வித்மஹே ஷக்தி ஹஸ்தாய தீமஹி

            தந்நோ கௌமாரி  ப்ரசோதயாத்

 

மூன்றாம் நாள் – Day 3


தேவி:                         வாராகி 

திதி:                            திருதியை

கோலம்:                    மலர்கள் வைத்து

துதி:                            லலிதா த்ருசதி (300), துர்க்கை அஷ்டோத்திரம்

மலர்:                          செண்பக மொட்டு, குங்குமம்

நிவேதனம்:               காலை:           கோதுமை மாவு உருண்டை

                                    மாலை:          காராமணி சுண்டல்

பாடும் இராகம்:       காம்போதி

காயத்ரி                     

            ஓம் உக்ர ரூபாயை வித்மஹே தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி

            தந்நோ வாராகி ப்ரசோதயாத்

 

நான்காம் நாள் – Day 4


தேவி:                         லஷ்மி 

திதி:                            சதுர்த்தி

கோலம்:                    அட்சதை கொண்டு படிகட்டு வடிவம்

துதி:                            லலிதா த்ருசதி (300), மகாலஷ்மி அஷ்டகம்

மலர்:                          ரோஜா, செம்பருத்தி

நிவேதனம்:               காலை:           தயிர் சாதம்

                                    மாலை:          பட்டாணி சுண்டல்

பாடும் இராகம்:       பைரவி

காயத்ரி                     

            ஓம் மஹாலஷ்மி ச வித்மஹே விஷ்ணுபத்நீ ச தீமஹி

            தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்

 

ஐந்தாம் நாள் – Day 5

தேவி:                         வைஷ்ணவி

திதி:                            பஞ்சமி

கோலம்:                    கடலை மாவால் பறவை வடிவம்

துதி:                            லலிதா சகஸ்ரநாமம், மகாலஷ்மி அஷ்டகம்

மலர்:                          ரோஜா, மல்லிகை

நிவேதனம்:               காலை:           சக்கரை பொங்கல்

                                    மாலை:          கடலை பருப்பு சுண்டல்

பாடும் இராகம்:       பந்துவராளி

காயத்ரி                     

            ஓம் சியாமவர்ணாயய் வித்மஹே சக்ரஹஸ்தாயய் தீமஹி

            தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

 

ஆறாம் நாள் – Day 6


தேவி:                         இந்திராணி

திதி:                            ஷஷ்டி

கோலம்:                    கடலை மாவால்  தேவி பெயர்

துதி:                            லலிதா சகஸ்ரநாமம், லஷ்மி அஷ்டோத்திரம்

மலர்:                          பவழமல்லி, செம்பருத்தி

நிவேதனம்:               காலை:           தேங்காய் சாதம்

                                    மாலை:          பச்சை பயறு சுண்டல்

பாடும் இராகம்:       நீலாம்பரி

காயத்ரி                     

            ஓம் கஜத்வஜாயய் வித்மஹே வஜ்ர ஹ்ஸ்தாய தீமஹி

            தந்நோ இந்திரி ப்ரசோதயாத்

 

ஏழாம் நாள் – Day 7


தேவி:                         சரஸ்வதி

திதி:                            சப்தமி

கோலம்:                    நறுமண மலர்கள் வைத்து

துதி:                            லலிதா த்ருசதி (300), அபிராமி அந்தாதி

மலர்:                          மல்லிகை, முல்லை

நிவேதனம்:               காலை:           கதம்ப சாதம்

                                    மாலை:          வெள்ளை கொண்டை கடலை சுண்டல்

                                                            நெய் சாதம்

பாடும் இராகம்:       பிலஹரி

காயத்ரி                     

            ஓம் வாக் தேவ்யய் ச வித்மஹே காமராஜாய தீமஹி

            தந்நோ வாணி ப்ரசோதயாத்

 

எட்டாம் நாள் – Day 8


தேவி:                         துர்க்கை

திதி:                            அஷ்டமி

கோலம்:                    அரிசி  மாவால்  தாமரை  வடிவம்

துதி:                            அபிராமி அந்தாதி

மலர்:                          செண்பக மலர், சாமந்தி, குங்குமம்

நிவேதனம்:               காலை:           அரிசி பாயாசம்

                                    மாலை:          கறுப்பு கொண்டை கடலை சுண்டல்

பாடும் இராகம்:       புன்னாகவராலி

காயத்ரி                     

            ஓம் காத்யயணாய வித்மஹே கன்யகுமார தீமஹி

            தந்நோ துர்கி ப்ரசோதயாத்

 

ஒன்பதாம் நாள் – Day 9


தேவி:                         சாமுண்டேஸ்வரி

திதி:                            நவமி

கோலம்:                    நறுமண பொடிகளை வைத்து ஆயுதம் வடிவம்

துதி:                            லலிதா சகஸ்ரநாமம்

                                    லஷ்மி அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம்

மலர்:                          துளசி, வெள்ளை மலர்

நிவேதனம்:               காலை:           உளுந்து வடை, எள்ளுருண்டை

                                    மாலை:          வேர் கடலை வெல்லம் சேர்த்த சுண்டல்

பாடும் இராகம்:       வசந்தா

காயத்ரி                     

            ஓம் கிருஷ்ண வார்ணாயய் வித்மஹே சூலஹஸ்தாயய் தீமஹி

            தந்நோ சாமுண்ட ப்ரசோதயாத்

 

பத்தாம் நாள் – Day 10


தேவி:                       விஜயா

திதி:                           தசமி

கோலம்:                   மாவு (wet)

துதி:                           லலிதா சகஸ்ரநாமம்

                                    லஷ்மி அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம்

மலர்:                         எல்லா மலர்கள்

நிவேதனம்:            காலை:         பால் பாயாசம்

                                    மாலை:         வெள்ளை காராமணி சுண்டல்

பாடும் இராகம்:    மோகனம்

காயத்ரி                    

            ஓம் விஜயா தேவ்யை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி

            தந்நோ தேவி ப்ரசோதயாத்